நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டுவருவதற்கான
பண்டிகை தான் தீபாவளி,
நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடபடுவது தீபாவளி,
நாம் என்றென்றும் ஒன்று கூடி இருந்து இன்றும் போல் என்றும் நாம் ஒற்றுமையாக இருப்போம்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Deepavali the festival to lit lights in our life,
Festival to get united with friends and relatives,
Let’s be together forever and spread the happiness,
Wish you a Happy Deepavali!
0 comments:
Post a Comment